திறமையிருந்தும் பெரும்பான்மையினரின் ஆதிக்கவெறியால் முழுமையான அங்கீகாரம் பெறாதவர்கள் மீது எப்போதும் எனக்குக் கரிசனம் உண்டு.

கலையோ விளையாட்டோ அரசியலோ தொழிலோ சேவையோ ஆதிக்க சக்திகளால் கிண்டலடிக்கப்படுவர்கள் ஏளனப்படுத்துப்படுபவர்கள் அடக்குமுறைக்கு ஆளானவர்கள் எல்லாரும் முறையான மரியாதைக்கு உரித்தானவர்களாக இருந்தும் ஒடுக்கப்படுவர்களே.

அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என் தார்மீகக் கடமையென்றே நினைத்து செயல்படுகிறேன்.

ராகுல் ட்ராவிட் கலைஞர் தோனி கோலி விஜய் வரிசையில் இப்போதும் ஸ்டாலினும்.

ஆக இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்ட்ரா சட்டசபை முடக்கப்பட்டுள்ளது: கலைக்கப்படவில்லை. வருமானவரித்துறை,
அமலாக்கப்பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியற்றின் துணையோடு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களோடு பாஜக ஆட்சி அமைக்கும். ஆம். நம்புங்கள். இந்தியா ஜனநாயக நாடு.

Most people think like this. How can i be like others or How can other not be like me ? Why should anyone be like anyone else ... we are not coming from an oreo box to look and feel alike 😊

சாதிக்க முயல்வதே
ஒரு சாதனையின்
தொடக்கப்புள்ளி...

When everything in life went as planned and then you are at a phase that you are not challenged enough..... Then you realize you have not achieved anything in life ... Do you see yourself here. Then get off your ass and do something 😂

மராட்டியத்தில் சிவசேனா..
ராம்சேனாவை வீழ்த்தியிருக்கிறதோ..

சூது கவ்வும்..தர்மம் மீண்டும் வெல்லும்..என்றும் பொதுவாக அரசியலில் சொல்வார்கள்..இவையாவும் எவர்க்கும் பொருந்தும் சொல்லாடலே..

Show thread

நாளொரு நாடு
நாளொரு வேடம்
நாளொரு நடிப்பு
அதுதான்

There's a rebel lying deep in my soul. Anytime anybody tells me the trend is such and such, I go the opposite direction. I hate the idea of trends. I hate imitation; I have a reverence for individuality.

Clint

@chithradevi_91 🙌🏾
அதுல சண்டை வேற வரும்
இன்னாத்துக்கு இந்த ஏழரைனு மொத்தமா தள்ளி வச்சாச்👉🏾 good morning -afternoon -evening -night, சாப்டீங்களா -என்ன சாப்டீங்க, என்ன செய்றீங்க, எங்க இருக்கீங்க
🙅🏾‍♀🙅🏾‍♀🙅🏾‍♀
@Gselvag

@Anandraaj04

நிலங்களை அடித்து பிடுங்கி தரப்படும்

இவண்
பிஜேபி/ஆர்எஸ்எஸ் - court பிரிவு

@Orange_Mittai பின்ன எவ்ளோ சீரியஸா (அதெல்லாம் வராது வேற இருந்தாலும் செஞ்சிட்டு இருந்தப்ப... )
ஈயடிச்சான் காப்பி அடிச்சீங்கன்னா... கடமையாத்துவேன்ல
@Barbie_kalai @chithradevi_91

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!