வேலை இல்லாதவன்தான்
வேலை தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன்...
விவகாரமான வேலைக்காரன்...

எனக்குத் தெரிஞ்ச சிற்றறிவுக்குக் கற்பழித்துக் கொலை செய்து எரித்து அழித்தவர்களுக்கு இந்த என்கவுன்டர் கொலை என்பது குறைந்தபட்ச தண்டனையே..

என்ன பண்ணப்போறானுகளோன்னு பயத்தை மனசுல விதைச்சு சாகவிடணும். பயம்தான் தண்டனை. பதறவைக்கணும். மத்தபடி இது ஒரு விடுதலை. டாட்.

கனவுகள் பூக்கும் காலையில் மலரும் காதல் கீதங்கள்..

என்ன எழவிது?

Dr. K boosted
Dr. K boosted

Successfully Completed ma Project ... 😍 💃
நான் முடிச்சது கூட பிரச்சனை இல்ல டா புருஷா. ஆனா Rewrite ங்கிற பேருல மொத்த கோட்டையும் அழிச்சுட்டு மொதல்ல இருந்து எழுத சொல்லுவியேனு நினச்சா தான் லைட்டா தொண்டை கவ்வுது.. 😔 😫

Dr. K boosted

Kadaisilaa ippo naan thaan unga content ah ?!
Seiyungadaa nalla seinga 😂🤣😂🤣😊

உயிருக்குயிரா ஒரு பொண்ணைக் காதலிச்சாலும் கஷ்டப்படுறப்ப உதவிபண்ணாலும் பின்னாடியே போய் ஏவல் வேலை பாத்தாலும் பாதுகாப்பா இருந்து பாத்துக்கிட்டாலும் தன்னோட ஆசைக்கு என்ன தேவையோ அதைப் பாத்துட்டு நம்மளைக் கழட்டிவிட்டுப் போயிட்டே இருப்பாங்க.

இதுதான் சர்வநிச்சயம்.

த்தா இதுதான் வாழ்க்கை.

Dr. K boosted

தேவையில்லாததுதானேன்னு ஒரு டூட் வந்தா அது புகழ் போட்ட டூட்தான்னு சொல்றது தேவையில்லாதது தானே??

திறமையிருந்தும் பெரும்பான்மையினரின் ஆதிக்கவெறியால் முழுமையான அங்கீகாரம் பெறாதவர்கள் மீது எப்போதும் எனக்குக் கரிசனம் உண்டு.

கலையோ விளையாட்டோ அரசியலோ தொழிலோ சேவையோ ஆதிக்க சக்திகளால் கிண்டலடிக்கப்படுவர்கள் ஏளனப்படுத்துப்படுபவர்கள் அடக்குமுறைக்கு ஆளானவர்கள் எல்லாரும் முறையான மரியாதைக்கு உரித்தானவர்களாக இருந்தும் ஒடுக்கப்படுவர்களே.

அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என் தார்மீகக் கடமையென்றே நினைத்து செயல்படுகிறேன்.

ராகுல் ட்ராவிட் கலைஞர் தோனி கோலி விஜய் வரிசையில் இப்போதும் ஸ்டாலினும்.

பிணந்தின்னிக் கழுகுகள் கிட்ட சிக்குன குருவி மாதிரி இருக்கு அந்தப் பொண்ணு முகம்.

சாகுறதுக்கு முன்ன இந்தச் சமூகத்து மேல எவ்வளவு வெறுப்போட அவநம்பிக்கையோட காறி உமிழ்ந்துட்டு செத்துருக்கும் அந்தப் பொண்ணு??

இப்பவும் அமைதியாக் கையாலாகாமத்தான் இருப்போம் நாம?

எத்தனை மரணங்கள் வந்தா என்ன போனா என்ன?

நம்ம பொழப்பு அப்டியே ஓடிடும்ல? யாரு யாரை என்ன பண்ணா நமக்கென்ன?

ஆர்டியும் பூஸ்ட்டும் போதும்னு ஒரு காபி பேஸ்ட் வாழ்க்கை...

அவனுக இன்னும் பல பேரைக் காயப்படுத்துவானுக.

இது தற்கொலையே அல்ல. கூட்டுக்கொலை..

மாறாத இந்த சமூகம் செய்த வன்முறைக் கொலை.

சின்னதோ பெருசோ சிறுபான்மையோ பெரும்பான்மையோ கீழயோ மேலயோ எப்போதுமே எனக்கு எதிரி ஒருத்தன் மத்தவன் மேல செலுத்துற ஆதிக்கம் தான்.

அது எந்த நிலையில இருந்தாலும் அதை எதிர்க்கவேண்டியது என் கடமை.

இது புரட்சி இல்ல. புரிதல். டாட்.

நம்ம மாநிலத்துலதான் கொஞ்சமாவது சமூகநீதியும் பாதுகாப்பும் சாகாம இருக்குன்னு நம்பி ஒரு பொண்ணை அனுப்பி அதை சாதிவெறிக்கும் மதவெறிக்கும் சாகக் கொடுத்துட்டு நீதி கிடைக்காம சமூகமும் கண்டுக்காம கதறிட்ருக்காங்க.

இங்க வெக்கமே இல்லாம ட்ரென்டாகுற 2 விஷயங்கள். ப்ச்.

என் கணிப்பு சரியா இருந்தா ட்விட்டரை விட அதிக அளவில் பேக் ஐடிகள் நம்பகத்தன்மையோட உருவாக மாஸ்டடான்ல வாய்ப்பு அதிகம்.

கேட்டு வாங்குங்கள்

"சின்னமணி எலுமிச்சை ஊறுகாய்"

பெயர் சொன்னால் போதும்
தரம் எளிதில் விளங்கும்...

Dr. K boosted

10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலிக்கப்படும்.

.

உடல்விட் டுயிரது நீங்கிடும் வேளை
யடுத்துவந் தாலு முனைநான்- விடுத்து
மறப்பது மில்லை மரிக்கிற நாளு
மிறப்பது முன்மடி யில்.


Show older
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!

<svg xmlns="http://www.w3.org/2000/svg"><symbol id="mastodon-svg-logo" viewBox="0 0 216.4144 232.00976"><path d="M107.86523 0C78.203984.2425 49.672422 3.4535937 33.044922 11.089844c0 0-32.97656262 14.752031-32.97656262 65.082031 0 11.525-.224375 25.306175.140625 39.919925 1.19750002 49.22 9.02375002 97.72843 54.53124962 109.77343 20.9825 5.55375 38.99711 6.71547 53.505856 5.91797 26.31125-1.45875 41.08203-9.38867 41.08203-9.38867l-.86914-19.08984s-18.80171 5.92758-39.91796 5.20508c-20.921254-.7175-43.006879-2.25516-46.390629-27.94141-.3125-2.25625-.46875-4.66938-.46875-7.20313 0 0 20.536953 5.0204 46.564449 6.21289 15.915.73001 30.8393-.93343 45.99805-2.74218 29.07-3.47125 54.38125-21.3818 57.5625-37.74805 5.0125-25.78125 4.59961-62.916015 4.59961-62.916015 0-50.33-32.97461-65.082031-32.97461-65.082031C166.80539 3.4535938 138.255.2425 108.59375 0h-.72852zM74.296875 39.326172c12.355 0 21.710234 4.749297 27.896485 14.248047l6.01367 10.080078 6.01563-10.080078c6.185-9.49875 15.54023-14.248047 27.89648-14.248047 10.6775 0 19.28156 3.753672 25.85156 11.076172 6.36875 7.3225 9.53907 17.218828 9.53907 29.673828v60.941408h-24.14454V81.869141c0-12.46875-5.24453-18.798829-15.73828-18.798829-11.6025 0-17.41797 7.508516-17.41797 22.353516v32.375002H96.207031V85.423828c0-14.845-5.815468-22.353515-17.417969-22.353516-10.49375 0-15.740234 6.330079-15.740234 18.798829v59.148439H38.904297V80.076172c0-12.455 3.171016-22.351328 9.541015-29.673828 6.568751-7.3225 15.172813-11.076172 25.851563-11.076172z" /></symbol></svg> <svg xmlns="http://www.w3.org/2000/svg"><symbol id="mastodon-svg-logo-full" viewBox="0 0 713.35878 175.8678"><path d="M160.55476 105.43125c-2.4125 12.40625-21.5975 25.9825-43.63375 28.61375-11.49125 1.3725-22.80375 2.63125-34.8675 2.07875-19.73-.90375-35.2975-4.71-35.2975-4.71 0 1.92125.11875 3.75.355 5.46 2.565 19.47 19.3075 20.6375 35.16625 21.18125 16.00625.5475 30.2575-3.9475 30.2575-3.9475l.65875 14.4725s-11.19625 6.01125-31.14 7.11625c-10.99875.605-24.65375-.27625-40.56-4.485C6.99851 162.08 1.06601 125.31.15851 88-.11899 76.9225.05226 66.47625.05226 57.74125c0-38.1525 24.99625-49.335 24.99625-49.335C37.65226 2.6175 59.27976.18375 81.76351 0h.5525c22.48375.18375 44.125 2.6175 56.72875 8.40625 0 0 24.99625 11.1825 24.99625 49.335 0 0 .3125 28.1475-3.48625 47.69" fill="#3088d4"/><path d="M34.65751 48.494c0-5.55375 4.5025-10.055 10.055-10.055 5.55375 0 10.055 4.50125 10.055 10.055 0 5.5525-4.50125 10.055-10.055 10.055-5.5525 0-10.055-4.5025-10.055-10.055M178.86476 60.69975v46.195h-18.30125v-44.8375c0-9.4525-3.9775-14.24875-11.9325-14.24875-8.79375 0-13.2025 5.69125-13.2025 16.94375V89.2935h-18.19375V64.75225c0-11.2525-4.40875-16.94375-13.2025-16.94375-7.955 0-11.9325 4.79625-11.9325 14.24875v44.8375H73.79851v-46.195c0-9.44125 2.40375-16.94375 7.2325-22.495 4.98-5.55 11.50125-8.395 19.595-8.395 9.36625 0 16.45875 3.59875 21.14625 10.79875l4.56 7.6425 4.55875-7.6425c4.68875-7.2 11.78-10.79875 21.1475-10.79875 8.09375 0 14.61375 2.845 19.59375 8.395 4.82875 5.55125 7.2325 13.05375 7.2325 22.495M241.91276 83.663625c3.77625-3.99 5.595-9.015 5.595-15.075 0-6.06-1.81875-11.085-5.595-14.9275-3.63625-3.99125-8.25375-5.91125-13.84875-5.91125-5.59625 0-10.2125 1.92-13.84875 5.91125-3.6375 3.8425-5.45625 8.8675-5.45625 14.9275 0 6.06 1.81875 11.085 5.45625 15.075 3.63625 3.8425 8.2525 5.76375 13.84875 5.76375 5.595 0 10.2125-1.92125 13.84875-5.76375m5.595-52.025h18.04625v73.9h-18.04625v-8.72125c-5.455 7.2425-13.01 10.79-22.80125 10.79-9.3725 0-17.34625-3.695-24.06125-11.23375-6.57375-7.5375-9.93125-16.84875-9.93125-27.785 0-10.78875 3.3575-20.10125 9.93125-27.63875 6.715-7.5375 14.68875-11.38 24.06125-11.38 9.79125 0 17.34625 3.5475 22.80125 10.78875v-8.72zM326.26951 67.258625c5.315 3.99 7.97375 9.60625 7.83375 16.7 0 7.53875-2.65875 13.45-8.11375 17.58875-5.45625 3.99125-12.03 6.06-20.00375 6.06-14.40875 0-24.20125-5.9125-29.3775-17.58875l15.66875-9.31c2.0975 6.35375 6.71375 9.60625 13.70875 9.60625 6.43375 0 9.6525-2.07 9.6525-6.35625 0-3.10375-4.1975-5.91125-12.73-8.1275-3.21875-.8875-5.87625-1.77375-7.97375-2.51375-2.9375-1.18125-5.455-2.5125-7.55375-4.1375-5.17625-3.99-7.83375-9.3125-7.83375-16.11 0-7.2425 2.5175-13.00625 7.55375-17.145 5.17625-4.28625 11.47-6.355 19.025-6.355 12.03 0 20.84375 5.1725 26.5775 15.66625l-15.38625 8.8675c-2.23875-5.02375-6.015-7.53625-11.19125-7.53625-5.45625 0-8.11375 2.06875-8.11375 6.05875 0 3.10375 4.19625 5.91125 12.73 8.12875 6.575 1.4775 11.75 3.695 15.5275 6.50375M383.626635 49.966125h-15.8075v30.7425c0 3.695 1.4 5.91125 4.0575 6.945 1.95875.74 5.875.8875 11.75.59125v17.29375c-12.16875 1.4775-20.9825.295-26.15875-3.69625-5.175-3.8425-7.69375-10.93625-7.69375-21.13375v-30.7425h-12.17v-18.3275h12.17v-14.9275l18.045-5.76375v20.69125h15.8075v18.3275zM441.124885 83.2205c3.6375-3.84375 5.455-8.72125 5.455-14.6325 0-5.91125-1.8175-10.78875-5.455-14.63125-3.6375-3.84375-8.11375-5.76375-13.57-5.76375-5.455 0-9.93125 1.92-13.56875 5.76375-3.4975 3.99-5.31625 8.8675-5.31625 14.63125 0 5.765 1.81875 10.6425 5.31625 14.6325 3.6375 3.8425 8.11375 5.76375 13.56875 5.76375 5.45625 0 9.9325-1.92125 13.57-5.76375m-39.86875 13.15375c-7.13375-7.5375-10.63125-16.70125-10.63125-27.78625 0-10.9375 3.4975-20.1 10.63125-27.6375 7.13375-7.5375 15.9475-11.38 26.29875-11.38 10.3525 0 19.165 3.8425 26.3 11.38 7.135 7.5375 10.77125 16.84875 10.77125 27.6375 0 10.9375-3.63625 20.24875-10.77125 27.78625-7.135 7.53875-15.8075 11.2325-26.3 11.2325-10.49125 0-19.165-3.69375-26.29875-11.2325M524.92126 83.663625c3.6375-3.99 5.455-9.015 5.455-15.075 0-6.06-1.8175-11.085-5.455-14.9275-3.63625-3.99125-8.25375-5.91125-13.84875-5.91125-5.59625 0-10.2125 1.92-13.98875 5.91125-3.63625 3.8425-5.45625 8.8675-5.45625 14.9275 0 6.06 1.82 11.085 5.45625 15.075 3.77625 3.8425 8.5325 5.76375 13.98875 5.76375 5.595 0 10.2125-1.92125 13.84875-5.76375m5.455-81.585h18.04625v103.46h-18.04625v-8.72125c-5.315 7.2425-12.87 10.79-22.66125 10.79-9.3725 0-17.485-3.695-24.2-11.23375-6.575-7.5375-9.9325-16.84875-9.9325-27.785 0-10.78875 3.3575-20.10125 9.9325-27.63875 6.715-7.5375 14.8275-11.38 24.2-11.38 9.79125 0 17.34625 3.5475 22.66125 10.78875v-38.28zM611.79626 83.2205c3.63625-3.84375 5.455-8.72125 5.455-14.6325 0-5.91125-1.81875-10.78875-5.455-14.63125-3.6375-3.84375-8.11375-5.76375-13.57-5.76375-5.455 0-9.9325 1.92-13.56875 5.76375-3.49875 3.99-5.31625 8.8675-5.31625 14.63125 0 5.765 1.8175 10.6425 5.31625 14.6325 3.63625 3.8425 8.11375 5.76375 13.56875 5.76375 5.45625 0 9.9325-1.92125 13.57-5.76375m-39.86875 13.15375c-7.135-7.5375-10.63125-16.70125-10.63125-27.78625 0-10.9375 3.49625-20.1 10.63125-27.6375 7.135-7.5375 15.9475-11.38 26.29875-11.38 10.3525 0 19.165 3.8425 26.3 11.38 7.135 7.5375 10.77125 16.84875 10.77125 27.6375 0 10.9375-3.63625 20.24875-10.77125 27.78625-7.135 7.53875-15.8075 11.2325-26.3 11.2325-10.49125 0-19.16375-3.69375-26.29875-11.2325M713.35876 60.163875v45.37375h-18.04625v-43.00875c0-4.8775-1.25875-8.5725-3.77625-11.38-2.37875-2.5125-5.73625-3.84375-10.0725-3.84375-10.2125 0-15.3875 6.06-15.3875 18.3275v39.905h-18.04625v-73.89875h18.04625v8.27625c4.33625-6.94625 11.19-10.345 20.84375-10.345 7.69375 0 13.98875 2.66 18.885 8.12875 5.035 5.46875 7.55375 12.85875 7.55375 22.465"/></symbol></svg>