ஒஹ்..விடிஞ்சிருச்சா..
காலை வணக்கம் மக்களே..!!!

My toot convo starting like "உலகவிஷயம், பொதுஅறிவு" ends with "மர்மதேசம், பாண்டியன் ஸ்டோர்ஸ்"

@Aarrvie @vedhalam @ItsJokker
1. Healer
2. Strong women do bong soon
3. My secret romance
4. Oh my Venus
5. What's wrong with secretary Kim
6. Blood
7. Kill me heal me
8. Moon lovers scarlet heart ryeo
There are many you can download everything on Google. If you want I can tell more first start watching anyone and then ask me if you want any suggestions

Dont wait for the Perfect Moment..
Take the Moment and Make it Perfect 😎

யதார்த்தம், அரசியல், மொக்கை கவிதைன்னு இல்லாம இங்க ஜாலியா பேசிட்டு போகலாம்னு இருக்கேன். எனி கமெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்??!

இங்கு எல்லோருக்கும் நாம் பிடித்தமானவர்களே,

"இடைவெளி விட்டு நடக்கும்வரை"

இங்கையாச்சும் நாலு பிரெண்ட்ஸ சம்பாதிக்கணும். 😒

எட்டாத உயரத்தில் இருப்பதையும் எட்டிப்பிடித்திடலாம் கொஞ்சம் யுக்தியும் நிறைய முயற்சியும் கொண்டு சரியான நேரத்தில் அடியெடுத்து வைத்தால் பயணம் வெற்றியே..

That "Verified" koshtis ~

சார் அந்த "ப்ளூடிக்"???

காதல் என்பது "ஞாயிற்றுக்கிழமை" மாதிரி,

அதுல உள்ள சந்தோசத்தை பாத்து
கல்யாணம்ங்கிற "திங்கட்கிழமை" கிட்ட மாட்டிக்கிறதுதான் மனித இயல்பு.

Existing Users to Twitter ~ டேய் ஜாக்கு, உன்கிட்ட எத்தனை வருஷமா குப்பை கொட்டிருப்போம். எத்தனை வாட்டி சஸ்பெண்ட் பண்ணிருப்பே?? அதான் உன் கர்வத்தை அடக்க "Mastodon" வந்துட்டான்.

வந்ததும் எங்களுக்கு ப்ளூடிக் பாத்தியா??!

Mastodon to Twitter ~

உங்களுக்கு குருவி, எங்களுக்கு யானை

உங்க ஊருல ட்வீட், எங்களுக்கு டூட்,

உங்களுக்கு ரீட்வீட், எங்களுக்கு பூஸ்ட்

உங்களுக்கு அது லைக், எங்களுக்கு பேவரிட்,

எல்லாம் ஒண்ணுதான்..😏😏😏

நடுத்தர குடும்பத்தின் ஆண்களின் கனவுகளில் இதுவும் ஒன்றாகி போனது

"அப்பா, அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கணும்"

To Mastodon Notifications ~

வா..சீக்கிரம் வா..நா சென்டு ஒரு வாரம் கழிச்சு வருவே போல. 😏😏😏

பழைய உறவுகளை மறந்துட்டு புது உறவுகளை சந்திக்கலாம்ன்னு வந்தா
SMS ல வர்ற சந்தானம் "மட்டன் குஸ்காவா"ன்னு வரவேற்கிற மாதிரி நம்மள பாத்து சிரிச்சிட்டு இருக்காங்க.

"ட்வீட்டர் டூ மஸ்டாடன்"

Show older
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!