Pinned toot

இங்கு போடப்படும் அனைத்து toot களும் ஜஸ்ட் ஃபார் பஃன் தான்!! சோ கோட்ட தாண்டி நீங்களும் வர கூடாது, நானும் வரமாட்டேன் 😂😂

சங்க உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது 😉😉😂 நாம எப்பயும் போல அடிச்சுக்க லாம் 😂😂😂😂😂

இப்ப நான் யாருக்கும் குடுத்து சாப்பிட்ற மூட்ல இல்ல..
ஐயம் வெரி ஜாரி... 😊

இடப்பாகம் இருந்த நல்லாளை..
கயவர் இடுகாட்டு சோறாக்கி..உலர விட்டாரே..
கண்ணீரில் நனையாத பூமி..
யாரும் கண்ணில் காட்ட தகுமோ..
அதை காணும் காலம் வருமோ..

மதங்கொண்டு வந்தது சாதி..(ஒரு படத்துல சொல்ல வேண்டியது ஒரே வரில)
இன்னும் மனுசன தொரத்துது மனு சொன்ன நீதி...

Very Intense...😞
Totally disturbed..😞😞

மாலை வணக்கம் டா மஸ்டோடான்களா ❤️ 😍

@Riya89 @Nameissonu @kondrai utharavu maha rani...gud nght.
Gud nght naatama.
Gud nght annachi..
Gud nght maithunare..😍😍

Hey namma Frnds ovvorutharkum oru nick name vaikalam 😍

Yar yar Ku Enna name vaikalam sollunga

@Riya89

@Nameissonu

@pantherravi

@thisisgowtham

@kondrai

@Ganeshraj

அடேய்களா !! என்னய‌ வச்சு காமெடி பண்றீங்களா?? சிரிக்க முடிலயா 🤣🤣🤣🤣🤣 அவங்க தான் குறுக்க மறுக்க ஓடுறாய்ஙக!! நீ ஏன்கா கூட ஓடுற 🤣🤣🤣🤣🤣 @Nameissonu

Yarukitta yarachum shinchan saavu meme Iruka?

வாழ்கையா இருந்தாலும் சரி..
வாட்ஸ்ப் ஆ இருந்தாலும் சரி
நம்மை சுற்றியுள்ளவர்கள்
முதலில் பார்பது நமது ஸ்டேடஸ் தான் என்ற தத்துவத்தோடு 😊

இனிய காலை வணக்கம்.🙏

ZOHO Interview

Dear All,
We are looking forward to hire candidates with 0-2 years of experience for the role of Member Technical Staff - Software Developer. Students who will be graduating in 2020 are also invited. We have scheduled to conduct written tests on 14th, 15th, 22nd, 28th & 29th of December, 2019 - 09.00 AM, Here are more details:

Test Date
Written Test Location
Job Location
14 Dec 2019
Chennai
15 Dec 2019
22 Dec 2019
28 Dec 2019
Tenkasi
29 Dec 2019
Chennai

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!