இந்த ஷாஸ் டேக் பயன் படுத்தவும். தமிழ் நண்பர்கள் உங்களை பின் தொடர் ஈஸியாக இருக்கும்..
வெறித்தனம் 🔥 🔥 🔥 https://youtu.be/jRv0n0_Amzo
#BoycotTwitter trend பண்ணிராதேல்...
வேண்டாம்ன்னு சொன்ன கேட்க மாட்டிங்க என தெரியும், இருந்தாலும் சொல்றேன் 😜
Twitter india நிர்வாகத்தில் பார்ப்பன குடுமி கும்பல் இருக்கும் நமக்கு எழுத்து சுதந்திரம் கிடைக்காது.
#3YrsOfDeMoDisaster
வெங்காயம் விலை உச்சதில்
டீசல்& பெட்ரோல் விலை உயரத்தில்
வேலை இல்ல திண்டாட்டம்
இப்படி பல பிரச்சினை இங்கே
ஒரு சங்கியாவுது இதை பத்தி பேசினார்களா?
இந்த பிரச்சினை எல்லாம் திசை திருப்ப தான் திருவள்ளுவருக்கு காவி சாயம் ..
தாழ்ந்தலும் தமிழன் தன்மானம் இழந்து
தன் தலையை மட்டும் தாழ்த்தமாட்டான்