ஒரே ஒரு டுவீட் தான் போட்டேன்
திஸ் ஜான் பாண்டியன் மோடியை பாத்தது பற்றி...

நேத்து ஆரம்பிச்சி இன்னும் பேசிட்டு இருக்காங்க பழைய வேளாளரும் புது வேளாளரும் 🤣🤣 பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்

ஆனா இதுக்கிடையில என்னைப்பற்றி விசாரணை வேற 😜😜
கவிதா எந்த குடி? கூழும் மோரும் நல்லா குடிப்பேனுங்க 💪🏾💪🏾💪🏾💃🏾💃🏾

நம் குடியரசுத் தலைவர் நாட்டுக்காக ராத்திரி பகலாக உழைப்பவர் என்பதை நள்ளிரவு வரை விழித்திருந்து மகாராஷ்ட்ராவில் தமது ஆட்சியை விலக்கிக் கொண்ட போதுதான் புரிந்து கொண்டேன்.

மகாராஷ்ட்ராவில் ஆட்சியைப் பிடிக்க அமித்ஷா நடத்தியது ராஜதந்திரம் என்றால், லலிதா ஜூவல்லரி நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு முருகன் நகை திருடியதும் ராஜதந்திரம்தான்.

ஹாய் ஹல்லோ எப்படி இருக்கீங்க ?

மஸ்டோடன் க்ரேஸ் குறைஞ்சிடுச்சோ. நிறைய பேரு ட்விட்டர்லயே சுத்திட்டு இருக்காங்க

சிக்கன், மட்டன் சமைத்து சாப்பிட்ட உடனே 'சன் டே' முடிந்து விடுகிறது.:blob_fearful: :blob_fearful:

தம்பிட்ட காசு இருக்குனு நானும், என்ட காசு இருக்குனு அவனும் நம்பி ஆளுக்கு இரண்டு புரோட்டா ஆம்லெட்டும் சாப்பிட்ட பிறகுதான் தெரியுது காசு இல்லனு. பட்டத்து யானைல வர்ற சந்தானம் மாதிரி "சாப்டுட்டு இரு. ஏடிம்ல காசை எடுத்துட்டு வரேன்"னு என்னை கடையில அடமானம் வச்சிட்டு போனவன ஆளையே காணோம்.

"அண்ணே ஒரே ஒரு புரோட்டா அவசரமில்ல. நல்ல பொடிசா பிச்சுப்போட்டு மெல்ல கொண்டு வாங்க" அவ்வ்வ்வ்வ்

நானும் தீபிகா படுகோன் மாதிரிதா இருக்கேன் என் ரன்பீர்கபூர் எங்கிட்டுருக்கானோ எப்ப வருவானோ காத்திருப்புகளுடன் தமிழினி😍😍😒😒

@stux இங்குட்டு சாய்ந்தரம் ஆய்டுச்சு 🤦‍♀️ good evening frnd

என்ன வயதானாலும் மனதுக்குள் குழந்தைத்தனத்தை இன்னமும் உயிர்ப்போடு மிச்சம் வைத்திருக்கும்
அத்தனை பேருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் புழக்கத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.500, 1000 முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்
புழக்கத்தில் உள்ள நோட்டுகளை அரசாங்கத்துக்கு தெரியாம அச்சடிச்சா தான அது #கள்ளநோட்டு 🤔
புழக்கத்தில் இல்லாத நோட்டுகள் வெறும் காகிதம் தானே 🤔 எதுக்கு வெறும் காகிதத்துக்கு இம்புட்டு அலப்பறை செய்றாங்க something fishy
#Telangana #Counterfeit #Currency

#அமெரிக்கா-வில் வாழும் #தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்: #துணைமுதல்வர் #ஓபிஎஸ் அழைப்பு
பூக்கடையா இருந்தா அவங்களே வருவாங்களே அழைக்காம
சாக்கடையாவில இருக்கு

இவங்க திருவள்ளுவரை பரப்புற வேகத்தைப் பார்த்தா இனி தினம் ஒரு குறள் சொல்லும் வீட்டுக்குதான் பால் ஊத்தணும்னு சட்டம் போடச் சொல்வாங்க போலயே. :)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு பால் விநியோகம் செய்யப்படும். - பால்வளத்துறை அமைச்சர்.
தினம் பத்து அதிகாரம் மனப்பாடமா சொல்றவருக்குதான் ஏஜண்ட் பொறுப்பும், தினம் ஒரு குறள் சொல்ற வீட்டுக்குதான் பால் வழக்கப்படும்னும் உத்தரவு போடுங்க சார்

நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.

@Sukeshrk @chithradevi_91 நானே மாஸ்கோட தான் சுத்திட்டு இருக்கேன்.
என்னடா பண்ணி வச்சிருக்கிங்க

ஒரு ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் கூட எதிரணியில் கிடைக்காமல் போனதே மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க முடியாததற்கான காரணம் என்று பாஜக கடுப்பில் உள்ளதாக பெயர் சொல்ல விரும்பிய அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆக இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்ட்ரா சட்டசபை முடக்கப்பட்டுள்ளது: கலைக்கப்படவில்லை. வருமானவரித்துறை,
அமலாக்கப்பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியற்றின் துணையோடு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களோடு பாஜக ஆட்சி அமைக்கும். ஆம். நம்புங்கள். இந்தியா ஜனநாயக நாடு.

அடேய் யாரு பார்த்த வேலைடா இது
🤣🤣🤣

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!