i know about me very well
i am not good at anything
but i am ok with that
because i do the things which give happiness to me without caring about anything

but nowadays i am not satisfied with me, i started to bother about several things
i started to comparing my ability with others
i am feeling inferior

before that i was happy with what i have and what i am
now that is not the situation

i lost my reality within me. i want to search and restore it back

until that i must suffer..

Whether you are overwhelmed by your own stress or the suffering of others, the way to find hope is to connect, not to escape.

The Upside of Stress
by Kelly McGonigal

evening ஆனாலே தல வலி கொல்லுது

oh god what kind of person... i am

my Life is at stake . instead i thinking about the silly, useless thing

whenever i face stressful situations,why those person who gave me the ample stresses are coming to my mind . !!

show me the person who gave me peacefulness

seems like i am facing toughest time..
irony is in this situation my mind craving for the person who don't like me and i don't want to disturb them

i have no Idea about the person who like me and care for me..

pSycho boosted

நாம தான் நமக்காகன்னு தப்பா புரிஞ்சிக்குறோம்
#சுட்டபடம்

pSycho boosted

பத்தாம் வகுப்பில இருந்து டைரக்ட்டா பட்டப்படிப்பு மேல்படிப்புனு போறாங்களா இந்த கொரோனா பேட்ச்??

pSycho boosted

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
அய்யப்பனும் கோஷியும் பார்க்கச் சொல்லி அப்பாம்மாட்ட சொல்ல... ரொம்ப நாள் கழிச்சி (டிடில பாத்தவங்க) நேரடி மலையாளப்படம்...
சூப்பரா இருக்குனுட்டாங்க
டப்பிங் பற்றி சொல்ல... சரத்குமார் சசிகுமார்க்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைனுட்டாங்க

bike நான் rough வா தான் ஓட்டுவேன் . ஆனா doubles அடிக்க தெரியாது கிற அளவுக்கு இல்ல

pSycho boosted

#BizarreImage கூட்டு முயற்சி என்பது யாதெனில்...

யாரோடும் பேசமா
ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே" னு இங்க lyrics TOOT போடலாம் னு வந்தா இங்கயும் ஒரு ஜீவன் சுத்திட்டு இருக்கு ...

என்ன வாழ்க்கை டா

pSycho boosted

ஆனா இந்த வெட்டுக்கிளிகள் மட்டும் பெசலு பாகிஸ்தான் பேரு தான் ஒவ்வொரு வெட்டுக்கிளி மேலயும் எழுதிருக்காம்
#சுட்டபடம்

pSycho boosted

@hariveerabahu நல்லது நடக்க நல்லவர்கள் அட்லீஸ்ட் விளையாட்டை விரும்புகிறவர்கள் பொறுப்பிலே இருக்கணுமே

pSycho boosted

உலகில் சிறப்போடு வழங்கிய உயர்தனிச் செம்மொழிகள் பல வழக்கு இழந்தோ, முற்றிலும் சிதைந்தோ இருக்கப் பழமைக்குப் பழமையாய்...
புதுமைக்குப் புதுமையாய்...
பேச்சு மொழியாகவும்...
எழுத்து மொழியாகவும்...
இலக்கிய வளமும் கொண்டு இன்றும் விளங்குவது...
காலத்தால் மூத்த கன்னித் தமிழ் ஒன்றே ஆகும் 💪🏾
#தமிழ்வாழ்க
#Tamizh

pSycho boosted

#Caste பிறப்பின் அடிப்படையில் இல்லை தொழிலின் அடிப்படையில் னு சொல்லுவாங்களே...
அதோட விளக்கம் எத்தனை பேருக்கு தெரியும்?

கோயில் யாகம்னு தொழில் செய்யறவங்க பிராமணாள்
ஆட்சி நிர்வாகம் சண்டை தொழில் செய்யறவங்க க்ஷத்திரியர்
வணிகம் பாக்கறவங்க வைஷியர்

இவங்க செய்யற தொழில மாத்திக்கிட்டா அந்த சாதிக்கு மாறிக்குவாங்க

இந்த மூன்றில நாம எதுலயாவது வர்றோமானு கேட்டா... வெரி ஸாரிங்க உங்களுக்கு பூரி இன்னும் வைக்கல
அதுனால நீங்க செத்து அடுத்த பிறவியில் ஆரிய குலத்தில் பிறந்து சாதிய மாத்தி விளையாடுங்க

இப்போதைக்கு?

pSycho boosted

@hariveerabahu
யாம் பெற்ற துன்பத்தை மத்தவங்களை அனுபவிக்க விடமாட்டேனாக்கும்

pSycho boosted

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு 4 ஆண்டுகள் தடை

இன்னிக்குதான் எதிர்நீச்சல் படம் (மறுபடியும்) பாத்தேன்...

i dont know how i am going to handle this.. anyway now i am doing things which gives me happiness
but the fear of encountering the miserable situation making me crazy
i don't know how i am going face those things.... but i want to live without bothering others ....

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!