ஓநாய் குலச்சின்னம் தற்போது கிண்டிலில்....

Kargee boosted

JNU students protest vigorously against VC. Protest against fees flowing on campus.

போரடிச்சுருச்சு...
எப்படி டி ஆக்டிவேட் பண்றது???

Kargee boosted
Kargee boosted

Mastodon பத்தி என்ன நெனைக்குறிங்க பிரண்ட்ஸ்..

Kargee boosted

@iamkargee இப்ப தான் ஓபன் பண்ணேன்..

சேட்டு பேர்ல fake id 👌

Kargee boosted

தனக்குத்தானே வெரிஃபை செய்து புளூடிக் வாங்குவது மாஸ்டர்பேஷனுக்கு நிகரானது என்கிறார் மஸ்டடார்..

Global timeline ல என்ன பேசுறானுகன்னு புரியலயே

Kargee boosted

Why do you identify yourself as a ?

My response: I support & . I support the policies of . I can't relate myself with any of the values upheld by the right-wing.

மாஸ்டோடான்ல புதுசா சேர்ந்தவங்க 😁

நேற்று ஹேராம் படம் திரையிடல் இன்று அயோத்தி தீர்ப்பு...🤔

தாய் தின்ற மண்ணே....

Kargee boosted

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

Kargee boosted

கமல் சில் படங்கள் பண்ணும் போது அவர் வயசு ஆச்சரியமா இருக்கும்.
மன்மத லீலை -21
16 வயதினிலே - 22
சிகப்பு ரோஜாக்கள் -23
மூன்றாம் பிறை - 27
சலங்கை ஒலி - 28
நாயகன் -32
மகாநதி - 39
ஹேராம் -45

வாழ்வே மாயம் அப்போ 27 வயசு. அப்ப ஒரு பேட்டியில காலேஜ்க்கு நோட்ட தூக்கிட்டு போற மாதிரி நடிக்கச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குன்னார்.

Kargee boosted
Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!