Reality is the same as it has ever been. You're just paying attention to it now.

நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் ‌கிளம்பியுள்ளார்கள். யார் இவர்கள்? மசூதியை இடித்து, கலவரத்தில் ஈடுபட்டு, இசுலாமியர்களை கொன்றவர்கள் - பாபர் மசூதி வழக்கு.

இந்த சொந்தக்கார பயலுகள விட பொறாமை புடிச்சவனுக இந்த உலகத்திலேயே இல்ல...

உலகளவில் கட்டப் பஞ்சாயத்து பண்ண தொழில் முறை அனுபவஸ்தர்களை நாடுங்கள்.
இவண் : பாஜக/ ஆர்எஸ்எஸ், இந்தியா.

பூக்காரியிடம்
விலையைக் கேட்பதைச் சாக்கிட்டுச்
சுற்றிச் சுற்றி வருகிறான் அந்தப் போக்கிரி
அவள் அழகிய தோள்களைக் கண்குளிரக் காண -

வேலிப்புதர்களின் பின்னோ
காற்றில் வளைந்தசையும்
நாணற்புதர்களின் உள்ளோ
தொந்தரவின்றிக் கலவிசெய்யும்
மலைக்கிராமத்தில் வாழ்வோர்
பாக்கியசாலிகள்
-

யாரும் யாரையும் தாண்டட்டும்
நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.
என்னையே நான் கூட.

-வண்ணதாசன்

RT @MyFellowIndians@twitter.com

While the country is glued to ,

Amit is on his way to Mumbai via Jaipur for some late Diwali shopping.

🐦🔗: twitter.com/MyFellowIndians/st

என்னோட நகையை வாங்கி அடகு வைக்கிறப்ப தெரியாதாம்... நான் பிச்சைக்காரினு 😡

சொந்தம் தான் தாங்கும் னு சொல்றதெல்லாம்... பொறுப்பை அதன் மீது வைப்பதே

உண்மையில் பணமோ அதிகாரமோ இல்லாதவங்களை சொந்தம் தான் சீந்தாது போதாக்குறைக்கு ஏளனம் வேற

நட்பு (உண்மையான) தான் வேறுபாடு பார்க்காமலிருக்கும்


(எனக்கும் காலம் வரும்டே என் மகனும் சம்பாதிப்பாரு அப்ப இருக்குடே உங்களுக்கு
பின்குறிப்பு நான் சிவசாமி இல்லடே)

நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்!

அமைதியா இருங்கனு சொல்லி மைக்க தூக்கிக் கொடுப்பாரு 'சோ'... எடுத்து வீச...
நம்ம டிசைன்... இதுதான் இப்ப நினைவுக்கு வருது

பாத்து சூதானமா இருந்துக்குங்க மக்களே அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கித் தான் ஓடிவரும்

திருவள்ளுவர் ஒரு முஸ்லீம் என்பதற்கு அவரது குறளே சாட்சி.
' நட்பது நட்பன்று நெஞ்சத்து நட்பே நட்பு’

கிறிஸ்தவரென்பதற்கு குறள் ஏதாவது இருந்தால் கொடுத்து உதவவும் 😆 😉

சாதிகளை அழிக்க இட ஒதுக்கீட்டில முதலில் உயர் பிரிவினர்னு ஒதுக்கணுமாம் அதுல பார்ப்பனர் செட்டியார்னு மொத்தமா சாதியைக் குறிப்பிடாம வைக்கணுமாம்...

ஏப்பே...
என்னாத்துக்கு இப்ப பருத்தி மூட்டைய இடம் மாத்திக்கிட்டு மொத்தமா அவியளுக்கே கொடுத்துடறதுதான??
இப்பவே அவிய தான் ஓபன் கோட்டா தவிர தகுதியான இட ஒதுக்கீடு பயனாளிகள் வரலன்ற பேர்லயும் குத்த வச்சிக்கினு இருக்காவ...
இதுல இந்த அறிவாளிங்க வேற குறுக்கால ஓடிக்கினு...
அப்பால போய் வெள்ளாடுங்கவே

By the way, if you find the UI translations in Hindi/Tamil/others lacking, you can help add/fix them on this page:

crowdin.com/project/mastodon

Do you use a password manager?

Please boost for more reach. #India #security

What day is today?
day
Why people especially the media asked something else to the prophet of ?? They are the culprits - Mere drama from the cunning crooks
Why should we waste our time in that stupid drama?
Let us move on
We have many things to look after

நா வந்துட்டேஏஏஏஏன்💃
இங்கேயும் வந்துட்டேனேஏஏஏ😜

Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!