Wish you a happy birthday to you many more happy return of the day my dear riya❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

@Riya

Tl ah பாத்தோன வந்த தூக்கம்லாம் நாசமா போச்சு...🤦‍♂️🤦‍♂️

Credit card billu kattitu varennu pochu andha pulla.... 6,7 naal aavuthu..
Innum billu katrraa pola..😏😏😏🚶‍♀🚶‍♀🚶‍♀
@FreakyParadox

by the way, today is my #birthday 🥳🥳🥳

all the wishes made my day 🤩🤩🤩

🎉🎉🎉

சண்ட போட்டு காலைல இருந்து புருசங்காரன் கோவமா இருக்கான்.
காபிக்கு என் ஸ்னாக்ஸ் பாக்ஸ்ல இருக்க பிஸ்கட்ட அவன் எடுத்துட்டான்னா....
அவன் எனக்கு அடிமை.😎😉
இல்லன்னா அவனுக்கு நான் அடிமை.😁🙊

Thambu nee India la Thana irukka illa SG huh ?? Wherever u are stay safe da . Sryy I was too engaged at home. Jus heard news that virus is spreading at faster rate in SG. So take care . @pantherravi online varavae time illa da. Athunala than. TC

Me..காப்பி போட்டிங் be like...

பால அடுப்புல வச்சிட்டு இஞ்சிய எடுத்து கழுவ going..

My mind..டேய் இங்க வாடா..ஆமா இஞ்சிய எடுத்துட்டு இப்ப எங்க போறியாம்...

Me..இஞ்சி டீ போட..

Mind..உன்ட டீத்தூள் இருக்கா..?

Me..ஆமால அதுக்கு டீத்தூள் வேணும்ல..

Mind..உன்னயெல்லாம் பொறந்தப்போவே கள்ளி பால் ஊத்தி கொன்றுக்கனும்டா...போ போய் காப்பிய போட்டு குடி...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Me to me..அவசரப்பட்டியே குமாரு...🙊🙊

Show older
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!