PK Comrade boosted

RT @pkcomrade
இவ்ளோ அவமான பட்ட பிறகும்……, IPL கிய்பில் -ன்னு தட்டை தூக்கிட்டு திரியாதீங்கடா

PK Comrade boosted

உண்மையை உரைத்த கே.பாலகிருஷ்ணன்... வழிமொழிந்த இபிஎஸ்... More : youtu.be/c5gbFv29WPs @kbcpim@twitter.com @CMOTamilnadu@twitter.com

PK Comrade boosted
PK Comrade boosted

RT @cpimspeak@twitter.com

Comrade @SitaramYechury@twitter.com speaks on the lockdown, condition of workers and availability of medical facilities. He urges the govt to make arrangements for shelter and food for workers. He also asks for making large scale arrangements for medical facilities and tests.

🐦🔗: twitter.com/cpimspeak/status/1

PK Comrade boosted

ஏன் இன்னும் தாமதம் பிரதமர் அவர்களே?
நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18 பேரைத்தான் சோதிக்கின்றோம்.
சு.வெங்கடேசன் MP
மாநிலக்குழு உறுப்பினர்

PK Comrade boosted
PK Comrade boosted

யோவ். உன்னை நம்பி கூட்டணியெல்லாம் வைக்கலாம்னு ப்ளான் போட்டு இருந்தேன் யா...

PK Comrade boosted

23 ஐஐடிகளிலும் அமலாகாத எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு - 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் நடைபெற்ற UG, PG & ஆய்வு மாணவர் சேர்க்கை தொடர்பான வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுமாறு வேண்டுகிறேன்- @SuVe4Madurai@twitter.com

PK Comrade boosted

பூ வாங்குன காசு கூட தேறல 😢

இந்த புத்தகம் வெளியிடப் போறோம்னு சொன்னதால் தான் அந்த கடையை வெளியேற்றியதோ அடிமை அரசு 😡😡❔❓

PK Comrade boosted

N
வன்னியர் சமூகத்துக்காக “உழைச்சு” சம்பாதிச்ச சொந்த காசை போட்டு அறக்கட்டளை ஆரம்பிக்க பெரிய மனசு வேணும். சிறப்பு @drramadoss@twitter.com அய்யா tamil.webdunia.com/article/reg

PK Comrade boosted

சங்கிகள் பொய்ப்பிரச்சாரம் அம்பலம்: # மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி வன்முறையை எதிர்த்த காரணத்திற்காக சங்கிகள் என்று தீபிகாபடுகோனே நடித்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா டிக்கெட்டுகளை ரத்து செய்ததாக பிரச்சாரம் செய்தனர்.

PK Comrade boosted
PK Comrade boosted

RT @AamAadmiParty@twitter.com

song is so good even sir @ManojTiwariMP@twitter.com is also dancing on it.

🐦🔗: twitter.com/AamAadmiParty/stat

PK Comrade boosted
PK Comrade boosted

இதானேடா உங்க ப்ளானு @BJP4India@twitter.com ?

PK Comrade boosted
PK Comrade boosted

This is the picture of the day. And look at the poster: My dad thinks I’m studying history. He doesn’t know I’m busy making history

காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல் இரு மாணவர்கள் இறந்திருக்கலாம் என்ற செய்தி வருகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கை தேன்கூட்டில் கை வைத்ததை போல என்பதை ஆளும் பாசிச பிஜேபி அரசு உணர வேண்டும்.

டெல்லியில் இருக்கும் ஜனநாயக சக்திகள் உடனடியாக இந்தப் பாசிச நடவடிக்கையை தடுக்க அங்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

பாசிசம் வென்றதாக ஒரு நாளும் வரலாறு கிடையாது நாம் வெல்வோம்.

மே 17 இயக்கம்
9884072010

Show thread

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கல்லூரிகள் நாலாபக்கமும் சென்று மாணவர்களை கழிவறை நூலகம் என்று பார்க்காமல் அனைத்து இடங்களிலும் அடித்து துவைத்து கொண்டிருக்கிறது.

அங்கிருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பதைபதைப்பை உண்டாக்குகிறது.

1/2

Show older
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!