இந்து தாராளவாத தத்துவத்தை கொண்ட பார்ப்பனர்கள் இன்று வாயை மூடி இருப்பது நலம், அமைதி பற்றி உங்களிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லை - பாபர் மசூதி வழக்கு.

ஒருவனின் வீட்டை இடித்து, அவரின் குடும்ப நபர்களை கொன்று, நிலத்தையும் அபகரித்த பின், அவனை அமைதி காக்க செல்வது எவ்வளவு அநாகரிகம்‌ - பாபர் மசூதி வழக்கு.

முதலில் Article 370, இப்போ பாபர்_மசூதி, அடுத்து NRC, எத்தனை முறை செல்வீர்கள் கூச்சமில்லாமல் "தீர்ப்பு எதுவாயினும் நாம் நண்பர்கள்" என்று - பாபர் மசூதி வழக்கு.

"India's Muslims have faced injustice, but we are not that so downtrodden that we cannot manage 5 acres of land for building a mosque. The judgement was awaited because we were fighting for justice. If the need was of just 5 acres of land, I could have begged for the same in the streets of Hyderabad and the citizens would have donated the same to me." Owaisi said. - newindianexpress.com/nation/20

பார்ப்பன உச்ச நீதிமன்றம், நீதியின் ‌பக்கம் நிற்கும் என்று நம்புவது எவ்வளவு மடத்தனம் - பாபர் மசூதி வழக்கு.

நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் ‌கிளம்பியுள்ளார்கள். யார் இவர்கள்? மசூதியை இடித்து, கலவரத்தில் ஈடுபட்டு, இசுலாமியர்களை கொன்றவர்கள் - பாபர் மசூதி வழக்கு.

உச்ச நீதிமன்றம் என்றுமே பார்ப்பன இந்துகளுக்கான நீதிமன்றம் என்று இன்னொரு முறை நிரூபித்து உள்ளது - பாபர் மசூதி வழக்கு.

உச்ச நீதிமன்றம் இன்று நிலத்தை ஆக்கிரமித்த திருட்டு கும்பலிடம், நிலத்தை ஒப்படைத்தது. இது தான் தீர்ப்பு - பாபர் மசூதி வழக்கு!

runs like a gangster and he does not like dissents. His administration would work overtime to make sure that the life of these dissents be put to test. The latest to add in this list is Gopinath, an IAS officer who resigned from service recently as a protest against the way are treated by this administration, scroll.in/article/943063/naren @UKLabour

@RJ_Balaji நீங்க இந்த பண மதிப்பிழப்பு சார்ந்து பேசிய பேச்சை கேட்கும் போது மிகவும் பெருமையாக இருக்கு! t.co/mgQ1DW7OsQ சினிமாவில் வருவது போல @narendramodi எங்களை வச்சு செஞ்சார், அதை நீங்க நல்லா விளம்பரம் செய்தீர்கள் @aloor_ShaNavas @tncpim

@realDonaldTrump and his right wing sympathizers may not feel an iota of shame because of this court ruling, believe me. They would consider it as a batch of honor. @GOP would follow the standard protocol 🙈🙊🙈 @MittRomney @SenJohnKennedy

It's time to move to to break the monopoly of . & can't continue to maintain silence on trolls of and .

Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!