ஒரு மூணு பாட்டில் fullல எடுத்துட்டு போறவன் கார்ரா இன்ச் இன்ச்சா அலசும் லோக்கல் போலீஸ் எங்க..

350கிலோ RDX எங்க இருந்து வந்துச்சின்னு தெரியலன்னு சொல்லுற UPGRADE ராணுவம் எங்க..

We had *a RED ALERT declared across the delta region* and are fighting hard to overcome this natural disaster. We, the students of CUTN should wholeheartedly contribute our maximum efforts and should support in all possible ways.

As a first start step, we thought of doing a *campaign for collecting relief materials* to be sent to Vedaranyam. So dear friends, please join in hands and contribute your shares. We are collecting the fund from *18th to 20th November.*


தலித்துகளாக பிறந்ததன் ஒரே காரணத்திற்காக கடைசிவரை தங்கள் ஆசைகளையும் சின்னச்சின்ன தேவைகளையும் கூட நிவர்த்தி செய்துகொள்ளமுடியாத வக்கற்றவர்களாய்,திக்கற்றவர்களாய் உயிரை கையில்பிடித்துக்கொண்டு அடையாளமற்றவர்களாய் ஒளிந்தும் திரிந்தும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதானா!

Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!