Pravin boosted

Supreme Court: :Hey, you broke the law by demolishing the mosque, but never mind: now the land is yours."

Pravin boosted

நாட்டின் ஒற்றுமைக்காக உன்மொழி, உன் மரபு அழிந்திடலாம்.
பிற மொழியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அறிவுள்ள எவரும் ஏற்க முடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த்தாக வேண்டியது. இதனை இலட்சியமென்றோ திட்டமென்றோ கூறுவது இலட்சியம் என்பதற்கே களங்கம் தேடுவதாக முடியும். - அறிஞர் அண்ணா

Pravin boosted

கலைஞர் கருணாநிதியின் பார்வையில் ராமர்; உங்களது பார்வையில் ராமர் யார்? கருத்துக்களை பதிவிடுங்கள்.

காணொலி: டைம்ஸ் நவ், 2007

#Karunanidhi #Ram #AyodhyaVerdict

Pravin boosted

திப்புசுல்தான் பற்றி ஒரு அற்புதமான தகவல்....

Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!