Flying Stone Tiny 01 என்னும் பதிகோல் (pendrive) உருவளவுடைய சிறு கணினி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

https://social.systemreboot.net/url/85494

இதன் மின்சுற்றுப்பலகை வடிவமைப்பு (PCB design) Creative Commons உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டு, இது கட்டற்ற வன்பொருளாக அமைகிறது. இக்கணினி gnuk என்னும் மறைகுறியீட்டுத் திறவுகோல் (cryptographic key/token) திட்டத்திற்காக யப்பானின் கட்டற்ற மென்பொருள் முன்னெடுப்பால் (Free Software Initiative of Japan) உருவாக்கப்பட்டது.
Follow

@arunisaac

விலை தான் கொஞ்சம் அதிகம், ஆனா பரவால்ல.

பேரளவு உற்பத்தி இல்லாததால் தான் விலை அதிகமாக இருக்கிறது. என்ன பண்ணுவது...
Sign in to participate in the conversation
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!