Stream to Twitch with FFMPEG

This is a live stream recording about how I figured out how to share my screen to Twitch with only FFMPEG. ``` ffmpeg -f x11grab -video_size 1920x1080 -framerate 24 -i $DISPLAY -f alsa -i default -af acompressor=threshold=0.089:ratio=9:attack=...

troll.tv/videos/watch/a5b08071

Copyleft - கட்டற்ற மென்பொருளுக்கு காப்புரிமை தேவையா?

கட்டற்ற மென்பொருளுக்கு காப்புரிமை தேவையா இல்லையா? காப்புரிமையை கட்டற்ற மென்பொருளின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி FSFTN உறுப்பினர் பேசியுள்ளார். முழுமையாக கேட்டு தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

troll.tv/videos/watch/2322e2c0

அணையா வெண்மணி... காலாண்டிதழ்.
இன்றைய தேவை.... மார்க்சும், அம்கேத்கரும், பெரியாரும். பாசிச சக்திகளுக்கு எதிராக செயல்படவும், தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடவும், புதுவை தமிழ் சங்கத்தில், கருத்தரங்கம்.

Protest at Pondicherry university, against insidious fascist activities instigating religious discrimination and stir within student community.

Repercussion experience due to a ignorant action once done in the past.

I could only interpret this as breach and intrusion. We are paying so much for what we have once done in the name of "free - free of cost".

Searching for really shitty language to scold myself for my past ignorance. I am happy at least selfishly I am moving out from such big brother services.

Trying out and playing pixels in Foss games for android... Via fdroid.

This would not be possible while I was studying geography in my school days. Happy to see underlying Foss tools functioning it.

அறிவியல் இயக்கத்தின் அறிவியலின் அரசியல் அவசியமும், தற்போதைய ஃபாசிச சக்தி களால் எவ்வாறு அறிவியல் மனப்பான்மையும், அறிவியலும், அறிஞர் களையும், அறிவு சார் போராளிகளையும், அறிவியல் சார்ந்த இயக்கங்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்குகின்றன என்பதை பற்றி விரிவான கருத்து பகிர்வு நடந்தது.

அரசியலும், அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள்.

Very recently printed and assembled commonspoly game with my peers @prashere @maniraj . soon will be playing the game with cooprades. Planning to have a fest soon.

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!