மார்க்சிஸ்ட் டூட்ஸ் is a user on mastodon.social. You can follow them or interact with them if you have an account anywhere in the fediverse. If you don't, you can sign up here.

மார்க்சிஸ்ட் டூட்ஸ் @tamil_left_toots@mastodon.social

உயர்நீதிமன்றத்தையும் சட்டவிரோத ஒப்பந்தத்தையும் எதிர்த்து நிற்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்! tnlabour.in/news/6789

கணினிமயமாதல் மூலம் தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் மத்திய அரசு – NREGA ஊதிய விநியோகப் பிரச்சனைகள் tnlabour.in/workers-struggles/ &Opinions

‘தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பை நோக்கி நடத்தப்பட்ட வழக்கு: 2017 மாருதி வழக்கு தீர்ப்பு பற்றிய விமர்சன உரை tnlabour.in/automobile-industr

நான் ஏன் இந்து அல்ல என்ற முக்கிய புத்தகத்தினை எழுதிய காஞ்ச இலயா சென்ற வாரம் நடந்து முடிந்த cpim கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் என்பது ஒரு செய்தி. அவர் எவ்வாறு cpim இந்த நாட்டின் சாதாரணர்களுக்கு தலித்துகளுக்கு மிகவும் தேவை என்பதை விளக்குகிறார்.. .. a good read

indianexpress.com/article/opin

இன்று மார்க்சின் 200வது பிறந்த நாள். மார்க்சின் படைப்புகளை வாசிப்பு தொடங்க இதைவிட சிறந்த தினம் இருக்க முடியாது. மார்க்சை கற்போம், மார்க்சிடம் கற்போம்! ✌️

கூலியுழைப்பும் மூலதனமும் படித்து விட்டீற்களா? இல்லையேல் இங்கு துவங்குங்கள். marxists.org/tamil/marx/1847/w

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை … marxist.tncpim.org/intervie-of

பத்திரிக்கை செய்தி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பின் வரைவு சட்டத்தை எதிர்த்து அமைப்புசாரா தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் tnlabour.in/news/6681