"சுயதொழில் செய்து பிழைக்கக் கூடியவர்களை, அந்தத் தொழிலை அவன் இழந்து, தொழிலாளியாய், கூலி அடிமையாய் பெருமுதலாளியை நோக்கி துரத்தப் படுவான் என்று மார்க்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்னாள் சொன்னார் இன்று அது தமிழகத்திலே நடந்துக் கொண்டிருக்கிறது." - தோழர் அ. சவுந்தரராசன்.
@tamil_left_toots தமிழகத்தில் தான் சுய தொழில் முனைவோர் முத்ரா வங்கி கடன் பெற்று தேசிய அளவில் முன்னணி மில் உள்ளார்கள் என்று விவரம் அவருக்கு தெரியாதா?