தோழர் பெ.சண்முகம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Show thread

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்து ஒரு சிறப்புக்குழு அமைப்பதாகவும் அரசு புதிய யோசனைகளை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நாளை விவசாயிகளுடன் கலந்து பேசி 22ந் தேதி பேச்சுவார்த்தையின்போது தெரிவிப்பதாக போராட்டக்குழு தெரிவித்துள்ளது. நாம் வெல்வோம்!

Show thread

வேளாண் விரோத சட்டங்கள் ஒன்றை ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிறுத்தி வைப்பு

மத்திய அரசுடன் நடைபெற்ற இன்றைய பேச்சுவார்த்தையில் மூன்று வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும்

மோடி அரசை தோலுரிக்கும் தோழர் பினராயி; திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் தாரை வார்ப்பது வளர்ச்சிக்காக அல்ல; ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக..

தீவிரமான அழிவுத்தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதாரமான நவீன தாராளவாத முதலாளித்துப் பொருளாதாரத்தை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நெறிமுறையை மீறிய செயலாகும் - ஹியூகோ சாவேஸ்

மழையால் அறுவடைப் பயிர்கள் நாசம்; விவசாயிகளின் கதறல் ஓலம் விவசாயி எடப்பாடி பழனிச்சாமி காதுகளில் கேட்கவில்லையா? தமிழக அரசே கணக்கெடுக்க காலதாமதம் செய்யாதே! உடனே இழப்பீடு வழங்கு! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் @cmotamilnadu@twitter.com

Com Pinarayi flays Modi's Government; The take of Thiruvanathapuram airport by is not for development, but to protect the interest of the .

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நிர்வாகக் கோளாறு உள்ளது. மக்களின் பணம் சூறையாடப்படுவதற்கான வாசல் கதவு - சு.வெங்கடேசன்.எம்.பி More: youtu.be/xBNj1cTDFfo @suve4madurai@twitter.com twitter.com/tncpim/status/1351

அதானிக்கு ஏன் 6112 ஏக்கர் பரப்பளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியான பழவேற்காட்டில் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்? - எஸ்.கோபால் More: youtu.be/3NeQskymGOk

மோடி தனது கூட்டு கொள்ளை களவாணிகளுக்கு கடன் தருவதன் மூலம் மக்களின் வங்கி சேமிப்புகளை கொள்ளையடிக்க அனுமதிக்கிறார். பிறகு அந்தக் கடன்களை தள்ளுபடி செய்கிறார் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

நான் ஏழைகளுக்கு உணவளித்தால் புனிதர் என்கிறார்கள். ஆனால் ஏன் ஏழையாக இருக்கிறார்கள் என கேள்வி கேட்டால் என்னை கம்யூனிஸ்ட் என்கிறார்கள் - டாம் ஹேல்டர் பெஸ்ஸோவா கமாரா, பிரேசிலிய பாதிரியார்

ஹேமா மாலினி அவர்களே, வேளாண் சட்டத்தின் நன்மைகளை நேரில் வந்து விளக்குங்கள்... போக்குவரத்து செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம் - போராடும் விவசாயிகள் @dreamgirlhema@twitter.com

ஆலோசனை குழு கூட்டம் மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் @suve4madurai@twitter.com, மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மறைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர். சாந்தா அவர்களின் உடலுக்கு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் மற்றும் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கார்ப்பரேட் ஏகபோக கூட்டத்தை கொழுக்கச் செய்ய நமது வாழ்வாதாரம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் என அனைத்தையும் பலி கொடுப்பதா? மக்கள் சக்தியால் இந்த அநீதியை முறியடிப்போம் - @gunatn@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

அதேபோன்று மன்னார்குடி அருகிலுள்ள ரெட்டைப்புலி கிராமத்தில் கட்சியை சேர்ந்த ஞானசேகரன் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு அடுத்த நாள் மருத்துவமனையிலேயே இறந்து போனார்.

சுட்டு கொல்லப்பட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்!!!

Show thread

திருமெய்ஞானம் கிராமத்தில் டீ கடையில் நின்று கொண்டிருந்த விவசாயத் தொழிலாளிகள் மீது தடியடி நடத்தி கிராமத்துக்குள் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தியாகிகள் அஞ்சான், நாகூரான் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Show thread

தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் விவசாய வேலைகளை நிறுத்தி தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Show thread
Show older
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!