mstdn.social இதுல ஐடி ஓப்பன் பண்ணி அந்தப் பக்கமா வாங்க மக்களே! அங்க தான் நம்ம வெரிஃபைடு சிம்பல் ஈசியா கிடைக்குது.
@writtermazhalai 😍☺😊🤗

புதுசா ஒரு இடம் கிடைச்சிருக்கு தாத்தா..

தெரிஞ்சவன் தெரியாதவன் பிரபலம் புதுமுகம் ஊரக் கெடுத்தவன் ஊரவிட்டு ஓடுனவன் திமிரு பிடிச்சவள் திமிருக்கே பிடிச்சவள்ன்னு அத்தனை பேரையும் பாலோ பண்ணுங்க..

வந்தாரை வாழ வைக்கும் @Mastodon குடும்பத்திற்கு பணிவான 🙏

@Gargron We kindly requesting you to create an android app. we using tusky as a client app.

@Gargron from India 😆
especially from TamilNadu 🤝
More users on the way 👍

Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!