கம்யூனிஸ்டு கட்சிகளிடமிருந்தும், அதன் தலைவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. அரசியல் என்பது தேர்தலோ, ஆட்சி செய்வதோ மட்டும் கிடையாது என்ற புரிதல் முதலில் ஏற்பட்டால் பின்னர் எதைக் கற்க வேண்டும் என்றும் புரிந்துகொள்ள முடியும். நல்லவனா, வல்லவனா என்பது போன்ற பட்டிமன்றங்கள் அரசியல் அறிவை குழிதோண்டிப் புதைத்துவிடும். -Rajan Kurai