mastodon.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
The original server operated by the Mastodon gGmbH non-profit

Administered by:

Server stats:

329K
active users

#AIKS

0 posts0 participants0 posts today

இன் 35வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநாடு விடுத்த அறைகூவலை விளக்கி மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் More: youtu.be/i4fYeo1FwP8

வீரம் செறிந்த விவசாயிகளின் தில்லி முற்றுகைப் போராட்டக் காட்சிகள், விவசாயிகளின் வாழ்வியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் விளக்கும் திருச்சூர் ஏகேஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள 35வது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கண்காட்சி bit.ly/3uVCI3h @KisanSabha@twitter.com

விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர்,

கேரளா திருச்சூரில் நடைபெறும் 35வது அகில இந்திய மாநாட்டையொட்டி இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இணைய வழியில் துவக்கி வைத்த கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயணம் அகில இந்திய இணை செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டது.

35வது அகில இந்திய மாநாட்டையொட்டி இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இணைய வழியில் துவக்கி வைத்த கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயணம் அகில இந்திய இணை செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டது.

தமிழக ஆளுநர் பாஜக அண்ணாமலையை அடிக்கடி சந்திப்பாராம். எடப்பாடியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பாராம். ஆனால் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மட்டும் சந்திக்க மாட்டாராம். தக்க பாடம் புகட்டுவோம் - தோழர் பெ.சண்முகம்

தொடர் மழை; பெருந்துயரத்தில் விவசாயிகள்

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசம், விவசாயிகளை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Continued thread

மோசடி பட்டா கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செப்டம்பர் 17 18 19 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளராக தோழர் சாமி நடராஜன், மாநிலப் பொருளாளராக தோழர் கே.பி.பெருமாள் உட்பட 87 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மின்சார திருத்த மசோதா; விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை மீறும் பாஜக - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More: youtu.be/-lE_nJHjqgw

ஆர்எஸ்எஸ் - பாஜகவிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க 2023 பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More: youtu.be/Si92BPSxh-o

கால்நடை மருத்துவமனைகளின் வேலைநேரத்தை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்