mastodon.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
The original server operated by the Mastodon gGmbH non-profit

Administered by:

Server stats:

330K
active users

#tnuef

0 posts0 participants0 posts today

Tamil Nadu: Study says caste pride reigns in schools, identifies casteist teachers

The Tamil Nadu Untouchability Eradication Front submitted a study highlighting the prevalence of caste violence and discrimination in schools to the state government, seeking action in one month’s time.

#TamilNadu #casteism #education #schools #CasteViolence #TNUEF #dalits #adivasis #untouchability #HumanRights #RuralIndia #caste #india

thenewsminute.com/tamil-nadu/t

The News Minute · Tamil Nadu: Study says caste pride reigns in schools, identifies casteist teachersBy Nidharshana Raju

Vengavayal caste crime: TN cops stop activists from meeting Dalit residents

A few weeks ago, dominant caste residents had staged protests objecting to activists and politicians visiting Dalits in Vengavayal regarding the incident of contamination of a water tank with human excreta.

#TamilNadu #vengaivayal #vengavayal #CasteViolence #CasteDiscrimination #dalits #pudukottai #TNUEF #TNPolice #casteism #caste #HumanRights #water #india

thenewsminute.com/article/veng

விஷவாயு தாக்கி பலியானோருக்கு நீதி கேட்டு மதுரையில் சார்பில் “மலக்குழியில் மடியலாமா மானுடம்...” என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமம்

சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மயிலாடுதுறையில் செவ்வாயன்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் பொதுக் கிணறு, பாதையை மறித்து கட்டப்பட்ட 100 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் தகர்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வலுவான தலையீடுக்கு மீண்டும் ஒரு வெற்றி.

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர் கல்வி விகிதம் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசி பட்டியலின மக்களை
ஏமாற்றத் துடிக்கும் தமிழ்நாடு கவர்னர்...
அரசியல் கணக்கு தப்பாக இருந்தால் இப்படி கூட்டல் கழித்தல்களும் தப்பாகத்தான் வரும் @rajbhavan_tn@twitter.com அவர்களே! தோழர் @ksamuelraaj@twitter.com

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தோப்புக்கொள்ளை கிராமம் பாப்பாபட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்த ஆதிதிராவிட குடியிருப்பின் மனைகளுக்கு பட்டா வழங்கிடக் கோரி 18-10-22 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Continued thread

தோக்கமூரில் தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீதான தீண்டாமையை கையாளும் விதமாக நின்ற வாழவந்தான் கோட்டை தீண்டாமைச் சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் செங்கொடி ஏற்றப்பட்டது.

பாஞ்சாங்குளம் தீண்டாமை; சாதி மனநிலை கொண்ட சங்பரிவார பாஜக மக்கள் மத்தியில் மீண்டும் பழமைவாத கருத்துகளை புகுத்துகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர்,
Watch More on : youtu.be/gH_Lp-VsNOg

பாஞ்சாங்குளம் தீண்டாமை; சாதி மனநிலை கொண்ட சங்பரிவார பாஜக மக்கள் மத்தியில் மீண்டும் பழமைவாத கருத்துகளை புகுத்துகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர், More: youtu.be/gH_Lp-VsNOg

பாஞ்சாங்குளம் தீண்டாமை; சாதி மனநிலை கொண்ட சங்பரிவார பாஜக மக்கள் மத்தியில் மீண்டும் பழமைவாத கருத்துகளை புகுத்துகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர், More: youtu.be/gH_Lp-VsNOg

மாணவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் விற்க கூடாது என தீண்டாமைக் கொடுமையை கடைபிடித்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் களத்தில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் தென்காசி மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் நமது தோழர்கள்.

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் தகர்ந்தது...

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தரின் இட ஒதுக்கீடு மீறல், சாதிய பாகுபாட்டு அணுகுமுறை; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக முதல்வருக்கு கடிதம்... தோழர் @ksamuelraaj@twitter.com பொதுச் செயலாளர் | @tnueforg@twitter.com | @CMOTamilnadu@twitter.com | @mkstalin@twitter.com

தேசத்தின் ஒரு பிடி மண்ணைக் கூட அந்நியருக்கு தர மாட்டோம் என வீரச்சமர் புரிந்து உயிர் நீத்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மற்றும் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.