mastodon.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
The original server operated by the Mastodon gGmbH non-profit

Administered by:

Server stats:

330K
active users

#citu

0 posts0 participants0 posts today

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

pycpim.in/july-30-martyrs-pudu

#Citu #July30 #pondicherrydiaries #புதுச்சேரி #வசுப்பையா #communism #communist #KarlMarx #CommunistManifesto #socialism #8மணிநேரவேலை #சங்கம் #CPIM #AITUC #பெருமாள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) · புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம்.<!-- wp:image {"id":2297,"sizeSlug":"large"} --> வெ. பெருமாள் <!-- /wp:image --> <!-- wp:paragraph --> கட்டுரையாளர் தோழர் வெ. பெருமாள்சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர். <!-- /wp:paragraph --> <!-- wp:quote --> <!-- wp:paragraph --> துப்பாக்கிச் சூட்டில்

TNSTEF general secretary K Arumugha Naianar said that the strike notice would be given to the management in protest against the transport ...

CHENNAI: CITU's Tamil Nadu State Transport Employees Federation (TNSTEF) has planned to issue a strike notice protesting against the transport corporation propo
CITU's transport corp to strike on appointment of drivers on contract basis

DT nextCITU's transport corp to strike on appointment of drivers on contract basisBy Dt Next Bureau