Pinned toot

கணியம் கட்டுரை வாசித்து புதிதாய் இணைந்தவர்களுக்காக.

1. Local Timeline எனப்து நீங்கள் எந்த சர்வரில் கணக்கை வைத்துள்ளீர்களோ, அந்த சர்வரில் இருக்கும் நபர்களின் Public பதிவுகளை காணும் இடம்.
2. Federated Timeline என்பது அந்த சர்வர் வேறு எந்தெந்த சர்வகளோடெல்லாம் இணைந்த்துள்ளதோ அவைகளில் இருந்தும் வரும் Public பதிவுகளை காணும் இடம். அங்கே பெரும்பாலும் பிறமொழி பதிவுகளைக் காணலாம். தற்சமயம் அது பெரிதளவில் நமக்கு உதவியாக இருக்காது.
3. Home என்பது நீங்கள் யாரை Follow செய்கிறீர்களோ அவர்களிடமிருந்து வருவது.

Pinned toot

அறிவியலும் தொழில்நுட்பமும் நமக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே வேலையில், அவற்றை மாற்றத்திற்கு பயன்படுத்தும் போக்கும் முறையே நடைபெற்று வருவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

- p2pfoundation.net/

- shareable.net/

- commonstransition.org/

போன்ற சமகால செயல்பாடுகள் ஊக்கமளிக்கிறது. நம் நேரத்தை இவற்றை புரிந்துக் கொண்டு செயல்படுத்துவதிலும் செலுத்துவோம்.

Why do people hate on ~ gender neutral toilets ~??? did they check their own homes?

"There is only one way to avoid criticism: do nothing, say nothing, and be nothing"

-- Aristotle

A proposal for a Global Co-operative IT Network from the International Co-operative Alliance

"The purpose will be to serve the IT needs of the coop movement.

It will be a forum where ICA members can go to get advice on different IT products, services and service providers and where IT professionals from coops or who serve coops can work together, learn from each other and recommend products and services to help members."

#coops

community.coops.tech/t/a-propo

Hey Mastodonians, #GNUSocial citizens and others! Gear up for tens of millions of Nextcloud users spread over several 100K servers who can now join the #fediverse in just one click!

Join the global social network!
nextcloud.com/blog/nextcloud-i
#mastodon #selfhosting #federation

#Friendica is an open source federated social network with a Facebook-style interface, including photo galleries, events and more.

It federates with Mastodon and Diaspora, so you can connect with people on both services.

You can try it out here:

squeet.me
libranet.de

...and at these sites: the-federation.info/friendica

The latest version has #ActivityPub support, so Friendica will federate with an even wider range of services soon.

#AlternativesAtoZ #DeleteFacebook

கடவுள்கள் எவ்வளவு பேராற்றல் மிக்கவர்களாகச் சித்தரிக்கப்பட்ட போதிலும் மனிதர்களின் ஆற்றல்களுக்கும் தேவைகளுக்கும் உட்பட்டவர்கள் தான். பரிகாரங்களும், யாகங்களுமே சிறந்த எடுத்துக் காட்டுகள்.

கடவுள்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளும், மோதல்களும் மீண்டும் மனிதர்களின் இனங்களுக்கும், சாதிகளுக்கும், வர்ணங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தான்.

கடவுள் ஏற்பு - மறுப்பு என்பதும் கூட மனிதர்களுக்கிடையிலான பிரச்சனை தான். வரலாற்றில் தோன்றி மறைந்த கடவுள்கள் அனைத்தும் அக்காலத்தின் மனிதர்களே!

@natecull The twelfth month is called "December" because the Roman year used to start in March (also why leap year occurs at the end of February). July and August replaced Quintillus and Sextillus, IIRC.

I think finding connections with our ancient past is awesome.

I started Mastodon because I believe in decentralization. The more servers there are, and the more people are spread throughout them, the stronger the network is.

I encourage people to join other servers, or start their own.

However! mastodon.social is the gateway for those who are undecided, or who don't yet know about decentralization. It is also my baby just like the software itself. I do not appreciate hostility towards it when promoting the benefits of other servers. Thanks

... செய்துகொண்டிருக்கிறேன். அதனை இங்கு காணலாம். gitlab.com/coopon/road-profile

அதோடு நிற்காமல் படித்த கட்டுரைகளைப் பற்றி அனைவரிடமும் காணொளியில் @fsftn மூலம் தெரியபடுத்தலாம் என்றும் எண்ணுகிறேன்.

சமீப காலங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயலாக மாறிவருகிறது.

நான் தேடிப்படிக்கும் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் OpenStreetMap Data, Privacy, Sensors, Surveillance, Commons, Peer Production ஆகிய தலைப்புகளில் தான்.

வெறுமனே ஒன்றொன்றாக படித்துத் தள்ளிவிட்டு போகாமல் உபயோகப்படும் ஆராய்ச்சிகளை அமல்படுத்தவும் திட்டமிட்டு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிதிவண்டி மூலம் போக்குவரத்து சாலையின் கரடுமுரடுகள், மேடு பள்ளங்களை கண்டறிய உதவும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை அமல்படுத்த முயற்சி...

I bought a handheld VHF/UHF transceiver, and made my first transmission on the amateur radio bands late last night! Had a good conversation with VU3HNH. This is the first time I am using my amateur radio license for transmitting, despite having got the license many years back. :-)
Show more
Mastodon

Follow friends and discover new ones. Publish anything you want: links, pictures, text, video. This server is run by the main developers of the Mastodon project. Everyone is welcome as long as you follow our code of conduct!